OsannaOpen app

இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான்

தமிழ்#215

Yesapavin Sella Pillai

Original lyrics

இயேசப்பாவின் செல்ல பிள்ளை நான் அவர்மேல் உறங்கிடுவேன் நான் கலக்கமோ பயம் எனக்கில்லையே (2) அவர் கரம் என்னை மூடுதே (2) இருளை கண்டும் பயமில்லையே இடியை கேட்டும் பயமில்லையே (2) அப்பாவின் மார்பில் சாய்ந்து கண்மூடி உறங்கிடுவேன் (2) பிசாசை கண்டும் பயமில்லையே போர் செய்தி கேட்டும் பயமில்லையே (2) அப்பாவின் மார்பில் சாய்ந்து கண்மூடி உறங்கிடுவேன் (2)
Romanised English lyrics
Iyaesappaavin sella pillai naan Avarmael urangiduvaen naan Kalakkamo payam enakkillaiyae (2) Avar karam ennai mooduthae (2) Irulai kandum payamillaiyae Idiyai kaettum payamillaiyae (2) Appaavin maarpil saaynthu Kanmoodi urangiduvaen (2) Pisaasai kandum payamillaiyae Por seythi kaettum payamillaiyae (2) Appaavin maarpil saaynthu Kanmoodi urangiduvaen (2)
Open in app · save or share