OsannaOpen app

கடலை பிளந்தாரே

தமிழ்#216

Kadalai Pilandhaarae – Kaattrai Adhattinaarae (2)

Original lyrics

கடலை பிளந்தாரே காற்றை அதட்டினாரே (2) என் வாழ்வின் அலைகளும் புயலின் சீற்றமும் ஒரு நொடியில் மாற்றினாரே (2) கவலை எனக்கு இல்லையே கலக்கம் எனக்கு இல்லையே காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு எனக்குள் வாழ்கின்றாரே (2) வருத்தம் எனக்கு இல்லையே வறுமை எனக்கு இல்லையே காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு அற்புதம் செய்கின்றாரே (2) நஷ்டம் எனக்கு இல்லையே கஷ்டம் எனக்கு இல்லையே காற்றையும் கடலையும் அதட்டிய இயேசு என் முன் செல்கின்றாரே (2)
Romanised English lyrics
Kadalai pilanthaarae Kaatrai athattinaarae (2) En vaazhvin alaikalum Puyalin seetramum Oru nodiyil maatrinaarae (2) Kavalai enakku illaiyae Kalakkam enakku illaiyae Kaatraiyum kadalaiyum athattiya Yesu Enakkul vaazhkindraarae (2) Varuththam enakku illaiyae Varumai enakku illaiyae Kaatraiyum kadalaiyum athattiya Yesu Arputham seykindraarae (2) Nashtam enakku illaiyae Kashtam enakku illaiyae Kaatraiyum kadalaiyum athattiya Yesu En mun selkindraarae (2)
Open in app · save or share