OsannaOpen app

இயேசு என் நேசர்

தமிழ்#22

Yesu en naesar

Original lyrics

இயேசு என் நேசர் உம்மைப்போல் யாரும் இல்லை என் ஜீவிய நிறைவு நீரே வாழ்நாள் முழுதும் உம் வழியில் நான் நடக்க கால்களைப் பெலப்படுத்தும் நீரே என் எல்லாமே முற்றிலும் இயேசுவே என்னையே தருகின்றேன் களிமண்ணாய் படைக்கின்றேன் என்னை ஏற்றுக்கொள்ளும் அழகாய் வணைந்திடும் குயவனே நீர் உம் சித்தம் செய்யும்
Romanised English lyrics
Yesu en naesar Ummaippol yaarum illai En jeeviya niraivu neerae Vaazhnaal muzhuthum Um vazhiyil naan nadakka Kaalkalaip pelappaduththum Neerae en ellaamae Mutrilum Yesuvae Ennaiyae tharukindraen Kalimannaay padaikkindraen Ennai aetrukkollum Azhakaay vanainthidum Kuyavanae neer um Siththam seyyum
Open in app · save or share