OsannaOpen app

அவர் சாயலாக உருவாக்கினார்

தமிழ்#220

Avar Saayalaga Uruvaaginaar

Original lyrics

அவர் சாயலாக உருவாக்கினார் என்னையுமே தம் போல் உருமாற்றினார் அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் அவர் போலவே என்னையுமே உருவாக்கியே வணைந்தார் (2) அவரின் அன்பினிலே நானும் வழுவாமல் நிலை நிற்கவே இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான் அவ்வன்பை பிரதிபலிக்க என் இயேசுவை பிரதிபலிக்க என்னையும் மாற்றினாரே இயேசுவை போல் பணிந்து என்றும் வாழ்க்கையில் அர்ப்பணித்து இயேசுவை போலவே நான் என் இயேசுவை போலவே நான் தாழ்மையை வெளிப்படுத்த மன தாழ்மையை வெளிப்படுத்த என்னையும் உருவாக்கினார்
Romanised English lyrics
Avar saayalaaka uruvaakkinaar Ennaiyumae tham pol urumaatrinaar Avar polavae ennaiyumae uruvaakkiyae vanainthaar Avar polavae ennaiyumae uruvaakkiyae vanainthaar (2) Avarin anbinilae naanum vazhuvaamal nilai nirkavae Yesuvai polavae naan en Yesuvai polavae naan Avvanbai pirathipalikka en Yesuvai pirathipalikka Ennaiyum maatrinaarae Yesuvai pol paninthu endrum vaazhkkaiyil arppaniththu Yesuvai polavae naan en Yesuvai polavae naan Thaazhmaiyai velippaduththa mana thaazhmaiyai velippaduththa Ennaiyum uruvaakkinaar
Open in app · save or share