OsannaOpen app

என் பெலனெல்லாம் நீர்தானய்யா

தமிழ்#224

En Belanellam Neerthanaya

Original lyrics

என் பெலனெல்லாம் நீர்தானய்யா – 4 சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும் பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும் – 2 பெலனே கன்மலையே ஆறுதலே ஆராதனை – 2 வலக்கரத்தால் தாங்குகின்றீர் வலுவாமல் பாதுகாக்கின்றீர் – 2 ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர் கிருபையால் நடத்துகின்றீர் – 2 தாங்கிட பெலன் தருகின்றீர் தப்பி செல்ல வழி செய்கின்றீர் – 2 அதிசயமாய் நடத்துகின்றீர் – உம் பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர் – 2
Romanised English lyrics
En pelanellaam neerthaanayyaa – 4 Seerppaduththum sthirappaduththum Pelappaduththum Ennai nilainiruththum – 2 Pelanae kanmalaiyae Aaruthalae aaraathanai – 2 Valakkaraththaal thaangukindreer Valuvaamal paathukaakkindreer – 2 Ovvoru naalum pelan tharukindreer Kirupaiyaal nadaththukindreer – 2 Thaangida pelan tharukindreer Thappi sella vazhi seykindreer – 2 Athisayamaay nadaththukindreer – um Pelaththaal soozhnthukkolkireer – 2
Open in app · save or share