OsannaOpen app

நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா

தமிழ்#226

Nenachu Kooda Paarkalayae Yesayya

Original lyrics

நெனச்சு கூட பார்கலையே இயேசய்யா இவ்வளவு நன்மை செய்வீர் என்று – 2 காயப்பட்ட நேரத்தில் வைத்தியராய் வந்தீரே தாங்குவேன் ஏந்துவேன் என்று சொன்னீரே – 2 மனிதர்கள் தூற்றும்போது துணையாக வந்தீரே தூக்கி என்னையும் தோள் மேல் சுமந்தீரே – 2 கலங்கின வேலையில் ஆறுதல் தந்தீரே மார்போடு அணைத்து கொண்டு மணவாட்டி என்றீரே – 2
Romanised English lyrics
Nenachchu kooda paarkalaiyae iyaesayyaa Ivvalavu nanmai seyveer endru – 2 Kaayappatta naeraththil Vaiththiyaraay vantheerae Thaanguvaen aenthuvaen Endru sonneerae – 2 Manitharkal thootrumbothu Thunaiyaaka vantheerae Thookki ennaiyum Thol mael sumantheerae – 2 Kalangina vaelaiyil Aaruthal thantheerae Maarpodu anaiththu kondu Manavaatti endreerae – 2
Open in app · save or share