OsannaOpen app

எழுந்திடு எழுந்திடு வாலிபனே நீ எழுந்திடு

தமிழ்#26

Avar Pillai – Ezhunthidu Ezhunthidu Valipanae Nee Ezhunthidu

Original lyrics

எழுந்திடு எழுந்திடு வாலிபனே நீ எழுந்திடு அவர் பிள்ளை என்ற உரிமையுடன் நீ எழுந்திடு மாயாமால வாழ்க்கை இனி நமக்கு வேண்டாமே நம் இயேசுவின் அன்பு அது ஒன்று போதுமே பாவத்தில் விழுந்தேன் என்று கலங்குகின்றாயோ பாவத்தை ஜெயித்தவர் நம் இயேசு போதுமே எப்போதோ விழுந்ததை எண்ணி ஏன் அழுகின்றாய் பரிசுத்தர் என்றும் உன்னுடனே நீ ஏன் திகைக்கின்றாய்
Romanised English lyrics
Ezhunthidu ezhunthidu vaalipanae nee ezhunthidu Avar pillai endra urimaiyudan nee ezhunthidu Maayaamaala vaazhkkai ini namakku vaendaamae Nam Yesuvin anbu athu ondru pothumae Paavaththil vizhunthaen endru kalangukindraayo Paavaththai jeyiththavar nam Yesu pothumae Eppotho vizhunthathai enni aen azhukindraay Parisuththar endrum unnudanae nee aen thikaikkindraay
Open in app · save or share