OsannaOpen app

மேகஸ்தம்பம் நீங்கதானப்ப

தமிழ்#27

Megasthambam Neengadhanapa – Agnisthambam Neengadhanapa

Original lyrics

மேகஸ்தம்பம் நீங்கதானப்ப அக்னிஸ்தம்பம் நீங்கதானப்ப சொந்தபந்தம் நீங்க இயேசப்பா எங்க எல்லாருக்கும் நீங்க இயேசப்பா கலங்கின நேரமெல்லாம் என்னை அரவணைத்து காத்தவரே கஷ்டப்பட்ட நேரத்தில் எல்லாம் – எனக்கு கைகொடுத்து உதவினீரே , கோடி கோடி ஜனங்களிலே – எம்மை, கூட்டி சேர்த்த அன்பின் தெய்வமே , தாங்கி ஏந்தி சுமந்தவரே தாய் தந்தையிலும் சிறந்தவரே , நிரந்தரம் நீங்கதானப்ப எங்க நிம்மதியும் நீங்கதானப்ப, உம் சமூகம் எந்தன் முன்னே நன்மை கிருபையும் தொடரும் பின்னே,
Romanised English lyrics
Maekasthambam neengathaanappa Aknisthambam neengathaanappa Sonthapantham neenga iyaesappaa Enga ellaarukkum neenga iyaesappaa Kalangina naeramellaam Ennai aravanaiththu kaaththavarae Kashtappatta naeraththil ellaam – enakku Kaikoduththu uthavineerae , Kodi kodi janangalilae – emmai, Kootti serththa anbin theyvamae , Thaangi aenthi sumanthavarae Thaay thanthaiyilum siranthavarae , Nirantharam neengathaanappa Enga nimmathiyum neengathaanappa, Um samookam enthan munnae Nanmai kirupaiyum thodarum pinnae,
Open in app · save or share