OsannaOpen app

உழைத்து களைத்து போகையில்

தமிழ்#29

Uzhaithu Kazhaithu Pookaiyil

Original lyrics

உழைத்து களைத்து போகையில் விசுவாசம் குன்றி குறுகையில் – 2 இருக்கிறேன் என்று சத்தமே கேட்குதே என் அருகிலே – 2 கூப்பிடும் யாவருக்கும் கர்த்தரே என்றும் சமீபம் வேண்டியும் யாவருக்கும் இரட்சிப்பைத் தரும் தெய்வம் ஏற்ற நேரத்தில் சகாயரே கிடைக்கப் பெற்றேன் உம் கிருபையே – 2 பிழைத்துக் கொண்டேன் வாழ்விலே அழைத்தவர் என் அருகிலே – 2 விசுவாசத்தின் துவக்கமே முடித்தும் வைப்பவர் நீர்தானே – 2 பொறுமையோடே ஓடுவேன் பந்தய பொருளை நாடுவேன் – 2
Romanised English lyrics
Uzhaiththu kalaiththu pokaiyil Visuvaasam kundri kurukaiyil – 2 Irukkiraen endru saththamae Kaetkuthae en arukilae – 2 Kooppidum yaavarukkum Karththarae endrum sameepam Vaendiyum yaavarukkum Iratchippaith tharum theyvam Aetra naeraththil sakaayarae Kidaikkap petraen um kirupaiyae – 2 Pizhaiththuk kondaen vaazhvilae Azhaiththavar en arukilae – 2 Visuvaasaththin thuvakkamae Mudiththum vaippavar neerthaanae – 2 Porumaiyodae oduvaen Panthaya porulai naaduvaen – 2
Open in app · save or share