OsannaOpen app

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன்

தமிழ்#31

Uyara Parappaen – Ummaalae Naan Oru Saenaikkul Paaindhu Madhilai Thaandiduvaen

Original lyrics

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்து மதிலை தாண்டிடுவேன் பெலத்தினாலே அல்ல பராக்கிரமத்தால் அல்ல தேவ ஆவியால் கழுகை போல – 2 செட்டையை விரித்து உயர உயர உயர உயர பறப்பேன் நான் எழும்பு எழும்பு சீயோனே வல்லமையை நீ தரித்துக்கொள் பரிசுத்த நகரம் எருசலேமில் பிரவேசிப்பதற்கே – 2 – பெலத்தினாலே தெபோரா எஸ்தரே எழும்புங்கள் தேசத்திற்காக ஜெபித்திட தேவ ஆவியால் புவியை அசைக்க நீதி நிலை நாட்டிட – 2 – பெலத்தினாலே துதித்து துதித்து நிரம்புவோம் பவுலும் சீலாவை போல பரிசுத்த ஆவியின் வல்லமையாலே கட்டுகள் உடைத்திடவே – 2 பெலத்தினாலே
Romanised English lyrics
Ummaalae naan oru senaikkul paaynthu mathilai thaandiduvaen Pelaththinaalae alla paraakkiramaththaal alla Thaeva aaviyaal kazhukai pola – 2 Settaiyai virithu uyara uyara uyara uyara parappen naan Ezhumbu ezhumbu seeyonae vallamaiyai nee thariththukkol Parisutha nagaram Erusalemil piravesippatharke – 2 – belathinaale Debora Esthare elumbungal thesathirkaaga jebithida Thaeva aaviyaal puviyai asaikka neethi nilai naattida – 2 – pelaththinaalae Thuthiththu thuthiththu nirambuvom pavulum seelaavai pola Parisuththa aaviyin vallamaiyaalae kattukal udaiththidavae – 2 pelaththinaalae
Open in app · save or share