OsannaOpen app

துதி பலிக்கு பாத்திரர்

தமிழ்#32

Thuthipalikku Paathirar – Thagana Palikku Paathirar

Original lyrics

துதி பலிக்கு பாத்திரர் தகன பலிக்கு பாத்திரர் ஆராதனை ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை எபிநேசரே எபிநேசரே உதவி செய்தீர் உயர்த்தி வைத்தீர் – 2 எல்ரோயி எல்ரோயி – 2 என்னையும் கண்டீரே யெகோவாயீரே யெகோவாயீரே பார்த்துக்கொள்வீர் பாடவைத்தீர் – 2 எல்சடாய் எல்சடாய் – 2 எந்தன் துணை நீரே யெகோவா ரூவா யெகோவா ரூவா சுகம் தந்தீர் சுத்தம் செய்தீர் – 2 யெகோவா ஷாலோம் யெகோவா ஷாலோம் – 2 சமாதானம் தந்தவரே
Romanised English lyrics
Thuthi palikku paaththirar Thakana palikku paaththirar Aaraathanai aaraathanai umakkae Aaraathanai aaraathanai Epinaesarae epinaesarae Uthavi seitheer uyarthi vaitheer – 2 Elroyi elroyi – 2 Ennaiyum kandeerae Yekovaayeerae yekovaayeerae Paarththukkolveer paadavaiththeer – 2 Elsadaay elsadaay – 2 Enthan thunai neerae Yekovaa roovaa yekovaa roovaa Sukam thantheer suththam seytheer – 2 Yekovaa shaalom yekovaa shaalom – 2 Samaathaanam thanthavarae
Open in app · save or share