OsannaOpen app

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில்

தமிழ்#35

Poorana azhagullavare poovil enthan vaazhkkaiyathil

Original lyrics

பூரண அழகுள்ளவரே பூவில் எந்தன் வாழ்க்கையதில் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிடமாட்டேன் இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேஷுவ ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ…. இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் பின்னோக்கேன் நான் இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன் இயேசுவின் பின்னே போகத் துணிந்தேன்
Romanised English lyrics
Poorana azhagullavare poovil enthan vaazhkkaiyathil Neere pothum vere vendaam enthan anbar Yesuve Mannukkaaga maanikkathai vittidamaatten Neere pothum vere vendaam enthan anbar Yesuve Mannukkaaga maanikkathai vittidamaatten Iyaeshuva aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Iyaeshuva aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Iyaeshuva aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Iyaeshuva aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Iyaeshuva aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Aa…. Yesuvin pinnae Pogath thunindhen Yesuvin pinnae Pogath thunindhen Yesuvin pinnae Pogath thunindhen Pinnokkaen naan Pinnokkaen naan Pinnokkaen naan Pinnokkaen naan Yesuvin pinnae Pogath thunindhen Yesuvin pinnae Pogath thunindhen
Open in app · save or share