OsannaOpen app

உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம்

தமிழ்#39

Ummai Ninaithu Paarkum Pozhudhellam

Original lyrics

உம்மை நினைத்து பார்க்கும் பொழுதெல்லாம் உம் கிருபைதான் எனக்கு தெரிந்திடுதே உம் அன்பை பாடும் பொழுதெல்லாம் உம் மகிமை தான் வந்து நிரப்பிடுதே உந்தன் கிருபை அது மா கிருபை உந்தன் மகிமை அது மா மகிமை (2) கண்களில் கண்ணீர் வழியும் முன்னே உம் கிருபை வந்தென்னை அனைத்திடுதே நெஞ்சம் சோர்ந்து போகும் போது உம் மகிமை வந்தென்னை நிரப்பிடுதே (2)
Romanised English lyrics
Ummai ninaiththu paarkkum pozhuthellaam Um kirupaithaan enakku therinthiduthae Um anbai paadum pozhuthellaam Um makimai thaan vanthu nirappiduthae Unthan kirupai athu maa kirupai Unthan makimai athu maa makimai (2) Kankalil kanneer vazhiyum munnae Um kirupai vanthennai anaiththiduthae Nenjam sornthu pokum pothu Um makimai vanthennai nirappiduthae (2)
Open in app · save or share