OsannaOpen app

ஹே நீ கேட்கிறாயா

தமிழ்#417

Hey Nee Kaetkiraaya

Original lyrics

ஹே நீ கேட்கிறாயா துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ நிர்வானமோ உபத்திரவமோ இயேசுவை இது பிரிக்க கூடும் துன்பமோ துயரமோ நாசமோ மோசமோ நிர்வானமோ உபத்திரவமோ அவர் அன்பை இது பிரிக்க கூடும் மனுஷர் பேசும் பேச்சை நம்பாதே தேவன் ஒருவர் உன்னை காண்கிறார் பூமிக்குரியவை எல்லாம் அர்ப்பமே ஜீவ கிரீடம் நீயோ நாடிடு
Romanised English lyrics
Hae nee kaetkiraayaa Thunbamo thuyaramo naasamo mosamo Nirvaanamo upaththiravamo Yesuvai ithu pirikka koodum Thunbamo thuyaramo naasamo mosamo Nirvaanamo upaththiravamo Avar anbai ithu pirikka koodum Manushar paesum paechchai nambaathae Dhevan oruvar unnai kaankiraar Poomikkuriyavai ellaam arppamae Jeeva kireedam neeyo naadidu
Open in app · save or share