OsannaOpen app

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

தமிழ்#426

Vaakuthathangal Kiristhuvukkulle – Aam Endru Irukkintrathae

Original lyrics

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமேன் என்றும் இருக்கின்றதே அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும் அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் ஒன்றும் தவறாதே ஆமேன் ஆமேன் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன் ஆமேன் ஆமேன் இயேசு சொன்னதெல்லாம் ஆமேன் செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே துரத்தப்பட்ட தாவீதின் தலையை உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
Romanised English lyrics
Vaakkuththaththangal Kristhuvukkullae Aam endru irukkindrathae Vaakkuththaththangal nam Yesuvukkullae Aamaen endrum irukkindrathae Avar sarva valla thaevanaay iruppathaal Vaarththaikal ellaam niraivaerum Avar unmaiyulla thaevanaay iruppathaal Vaarththaikal ondrum thavaraathae Aamaen aamaen Vaakkuththaththangal ellaam aamaen Aamaen aamaen Yesu sonnathellaam aamaen Seththupponathaam saaraalin karppaththai Uyirppiththathae avar sonna vaarththaiyae Kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritrae Kuriththitta kaalaththilae nam vaazhvilum niraivaerumae Thuraththappatta thaaveethin thalaiyai Uyarththiyathae avar sonna vaarththaiyae Kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritrae Kuriththitta kaalaththilae nam vaazhvilum niraivaerumae Idikkappatta yoseppin vaazhvai Kattuviththathae avar sonna vaarththaiyae Kuriththitta kaalaththilae avar vaarththai niraivaeritrae Kuriththitta kaalaththilae nam vaazhvilum niraivaerumae
Open in app · save or share