OsannaOpen app

நான் உண்மையில்லாதவன்

தமிழ்#431

Naan Unmaiyillaathavan

Original lyrics

நான் உண்மையில்லாதவன் நீரோ உண்மையுள்ளவர் நான் வாக்கை மீறினவன் நீரோ வாக்குமாறாதவர் நான் உம்மை மறுதலித்தேன் நீரோ என்னை மறக்கவில்லை நான் உம்மை விட்டு சென்றேன் நீரோ என்னை விடவில்லை நான் உலகை நேசித்தேன் நீரோ என்னை நேசிக்கின்றீர் நான் பாவத்தை சுமந்து வந்தேன் நீரோ என்னை சுமக்கின்றீர்
Romanised English lyrics
Naan unmaiyillaathavan Neero unmaiyullavar Naan vaakkai meerinavan Neero vaakkumaaraathavar Naan ummai maruthaliththaen Neero ennai marakkavillai Naan ummai vittu sendraen Neero ennai vidavillai Naan ulakai naesiththaen Neero ennai naesikkindreer Naan paavaththai sumanthu vanthaen Neero ennai sumakkindreer
Open in app · save or share