OsannaOpen app

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே

தமிழ்#432

Intha Vaalipam

Original lyrics

இந்த வாலிபம் என் இயேசுவுக்கே என்னை தேடி வந்த நேசருக்கே (2) சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (2) இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன் நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன் இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (2)
Romanised English lyrics
Intha vaalipam en Yesuvukkae Ennai thaedi vantha naesarukkae (2) Saaththaanai en vaazhvai vittu thalli Paavaththirkae vaiththaen mutruppulli Ini naanalla en Yesuvae vaazhkiraar (2) Yesuvai en munnae vaiththu kondaen Naan ini en pinnae nokka maattaen Ini naanalla en Yesuvae aalkiraar (2)
Open in app · save or share