OsannaOpen app

நான் பாவி ஐயா

தமிழ்#435

Naan Paavi Ayya

Original lyrics

நான் பாவி ஐயா என்னை தள்ளாதிரும் உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் அணைக்கும் அன்பை அறிந்தபின்பும் தூரம் போனேனே அழைத்தவரே உம்மை மிகவும் வருந்த வைத்தேனே கிருபையாய் தந்த இரட்சிப்பை நான் எண்ணாமல் போனேனே இரத்தம் சிந்தி மீட்டதை நான் மறந்து விட்டேனே
Romanised English lyrics
Naan paavi aiyaa Ennai thallaathirum Um thayavaal ennai meendum serththukkollum Anaikkum anbai arinthapinbum Thooram ponaenae Azhaiththavarae ummai mikavum Varuntha vaiththaenae Kirupaiyaay thantha iratchippai naan Ennaamal ponaenae Iraththam sinthi meettathai naan Maranthu vittaenae
Open in app · save or share