OsannaOpen app

காலையிலே உம் புது கிருபை

தமிழ்#436

Kaalaiyilae Um Puthu

Original lyrics

காலையிலே உம் புது கிருபை பெற்றுக்கொள்ள வந்தேனைய்யா கிருபை தாருமே கிருபை தாருமே கிருபை தாருமே – 2 என் பெலவீனமே உம் பெலனாகுமே போதுமான கிருபை தாருமே என் ஜீவனுள்ள நாட்களிலெல்லாம் தொடர்ந்திடும் உம் கிருபை தாருமே என் கால்கள் சறுக்கிடும் வேளையிலே தங்கிடும் உம் கிருபை தாருமே
Romanised English lyrics
Kaalaiyilae um puthu kirupai Petrukkolla vanthaenaiyyaa Kirupai thaarumae Kirupai thaarumae Kirupai thaarumae – 2 En pelaveenamae um pelanaakumae Pothumaana kirupai thaarumae En jeevanulla naatkalilellaam Thodarnthidum um kirupai thaarumae En kaalkal sarukkidum vaelaiyilae Thangidum um kirupai thaarumae
Open in app · save or share