OsannaOpen app

சுமந்தாரே என்னையே கரங்களில்

தமிழ்#44

Sumandhaarae – Sumandharae Ennaiyae Karangalil

Original lyrics

சுமந்தாரே என்னையே கரங்களில் ஏந்தியே தாயைப்போல என்னை அவர் ஆற்றினார் ஏற்றினாரே கரங்களால் என்னை மூடினார் காலமெல்லாம் காக்கவே பாவம் எல்லாம் போக்கி சாபம் எல்லாம் நீக்கியே தம் சொந்தமாய் என்னை மாற்றினார் தமக்காகவே பிரித்தெடுத்தார் ஆனந்தமே தோளின் மேலே என்னையே சுமந்தாரே இயேசுவே தகப்பன் போல என்னை அவர் தூக்கினார் தாங்கினார் பாதுகாக்க என்னையே சட்டைகளில் மூடியே பாதையெல்லாம் பிளந்தாரே பரவசம் தான் நான் அடைந்தேனே பிள்ளையாய் என்னை மாற்றினாரே தம் ஜனமாய் என்னை சேர்த்து விட்டார் பேரின்பமே
Romanised English lyrics
Sumanthaarae ennaiyae karangalil Aenthiyae thaayaippola Ennai avar aatrinaar Aetrinaarae karangalaal ennai Moodinaar kaalamellaam kaakkavae Paavam ellaam pokki Saapam ellaam neekkiyae Tham sonthamaay ennai maatrinaar Thamakkaakavae piriththeduththaar aananthamae Tholin maelae ennaiyae Sumanthaarae Yesuvae Thakappan pola ennai Avar thookkinaar thaanginaar Paathukaakka ennaiyae sattaikalil moodiyae Paathaiyellaam pilanthaarae Paravasam thaan naan adainthaenae Pillaiyaay ennai maatrinaarae Tham janamaay ennai serththu vittaar paerinbamae
Open in app · save or share