மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
Maatrugira Yesu Un
Original lyrics
மாற்றுகிற உன் மனசுக்குள்ள வந்த
மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும்
துக்கம் எல்லாம் மாறிப்போகும்
துயரம் எல்லாம் ஓடி போகும்
தொல்லை என்பது இல்லாமல் போகும்
தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் -உன் (2)
பாவம் எல்லாம் பறந்து போகும்
பரிசுத்தம் மட்டும் கூடவே வரும்
இருளான வாழ்க்கை இல்லாமல் போகும்
கட்டுகள் எல்லாம் காணாமல் போகும் – உன் (2)
பழைய வாழ்க்கை பை பை சொல்லும்
புதிய வாழ்க்கை வெல்கம் சொல்லும்
நித்ய வாழ்க்கை தேடி வரும்
நிம்மதி அதுவும் தானா வரும் -உனக்கு (2)
Romanised English lyrics
Maatrukira un manasukkulla vantha
Makizhchchiyum pukazhchchiyum thaanaa varum
Thukkam ellaam maarippokum
Thuyaram ellaam odi pokum
Thollai enbathu illaamal pokum
Tholvi ellaam jeyamaay maarum -un (2)
Paavam ellaam paranthu pokum
Parisuththam mattum koodavae varum
Irulaana vaazhkkai illaamal pogum
Kattugal ellaam kaanaamal pogum – un (2)
Pazhaiya vaazhkkai bye bye sollum
Puthiya vaazhkkai welcome sollum
Nithya vaazhkkai thaedi varum
Nimmathi athuvum thaanaa varum -unakku (2)