OsannaOpen app

எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர்

தமிழ்#49

Enthan Siraiyiruppai Neer Maatruveer

Original lyrics

எந்தன் சிறையிருப்பை நீர் மாற்றுவீர் உந்தன் கிருபையினால் என் வாழ்வை கட்டுவீர் – 2 உமக்கே ஆராதனை ஆராதனை என் உயிருள்ள நாளெல்லாம் – 2 பூரண சமாதானம் எனக்களித்து உம்மை வெளிப்படுத்துவீர் – 2 ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து காயங்கள் குணமாக்குவீர் – 2 — உமக்கே ஆராதனை உலர்ந்து போன எந்தன் வாழ்வை உயிர்ப்பித்து நடத்திடுவீர் – 2 எந்தன் வாழ்வில் நீர் சொன்ன நல் வார்த்தை நிச்சயம் நிறைவேற்றுவீர் – 2 — உமக்கே ஆராதனை உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம் வார்த்தையால் தேற்றிடுவீர் – 2 உம்தூய ஆவியால் என்னை நடத்தி நித்தியம் சேர்த்திடுவீர் – 2 — உமக்கே ஆராதனை
Romanised English lyrics
Enthan siraiyiruppai Neer maatruveer Unthan kirupaiyinaal En vaazhvai kattuveer – 2 Umakkae aaraathanai aaraathanai En uyirulla naalellaam – 2 Poorana samaathaanam enakkaliththu Ummai velippaduththuveer – 2 Aarokkiyam savukkiyam enakkaliththu Kaayangal kunamaakkuveer – 2 — umakkae aaraathanai Ularnthu pona enthan vaazhvai Uyirppiththu nadaththiduveer – 2 Enthan vaazhvil neer Sonna nal vaarththai Nichchayam niraivaetruveer – 2 — umakkae aaraathanai Udaintha en ullam seerpaduththi – um Vaarththaiyaal thaetriduveer – 2 Umthooya aaviyaal ennai nadaththi Niththiyam serththiduveer – 2 — umakkae aaraathanai
Open in app · save or share