OsannaOpen app

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா

தமிழ்#51

Nanbanae Nimmathi Unakillaiyaa

Original lyrics

நண்பனே (2) நிம்மதி உனக்கில்லையா இயேசு தருவார் ஓடி வா – 2 கையளவான இதயத்திலே கடலளவான சிந்தனையோ இனமறியாத குழப்பங்களோ விருதை காண சம்மதமா – 2 பொய்யுரையாத மனிதருண்டோ பொய்யும் கோடா பாவமன்றோ மெய் சமாதானம் தருவேன் என்றும் தேவ குமாரன் அழைகின்றாரே பாவம் நிறைந்த உள்ளங்களே பாரம் சுமந்து தவிப்பது ஏன் வருந்தி சுமைகளை சுமப்பவரே வாருங்கள் இயேசு அழைக்கிறாரே
Romanised English lyrics
Nanbanae (2) nimmathi unakkillaiyaa Yesu tharuvaar odi vaa – 2 Kaiyalavaana ithayaththilae Kadalalavaana sinthanaiyo Inamariyaatha kuzhappangalo Viruthai kaana sammathamaa – 2 Poyyuraiyaatha manitharundo Poyyum kodaa paavamandro Mey samaathaanam tharuvaen endrum Thaeva kumaaran azhaikindraarae Paavam niraintha ullangalae Paaram sumanthu thavippathu aen Varunthi sumaikalai sumappavarae Vaarungal Yesu azhaikkiraarae
Open in app · save or share