OsannaOpen app

குயவனே இனிய குயவனே

தமிழ்#53

Kuyavanae Iniya Kuyavanae

Original lyrics

குயவனே இனிய குயவனே உமக்குரியதாக என்னை வனையுமே களிமண்ணாக என்னில் செந்நீர் ஊற்றியே புதிதாய் உருவாக்குமே காலங்காலமாய் கர்த்தர் ஏசுவே உமக்காய் ஒளி வீசிடவே மீட்பராகவே என்னை வனையுமே வாலிப நாட்களிலே சிருஷ்டிகரே என்றும் உம்மை நினைத்திடுவேன் வாணாகாரம் வசனத்தை எனக்காய் ஜீவன் தந்தவரே என்னிலே வாசம் செய்பவரே இயேசு ராஜனே எந்தன் நேசரே
Romanised English lyrics
Kuyavanae iniya kuyavanae Umakkuriyathaaka ennai vanaiyumae Kalimannaaka ennil senneer Ootriyae puthithaay uruvaakkumae Kaalangaalamaay Karththar aesuvae Umakkaay oli veesidavae meetparaakavae Ennai vanaiyumae Vaalipa naatkalilae sirushtikarae Endrum ummai ninaiththiduvaen Vaanaakaaram vasanaththai Enakkaay jeevan thanthavarae Ennilae vaasam seypavarae Yesu raajanae enthan naesarae
Open in app · save or share