OsannaOpen app

உம்மை விட்டால் யாருமில்லை

தமிழ்#54

Ummai Vittaal Yaarumillai

Original lyrics

உம்மை விட்டால் யாருமில்லை இயேசுவே நீரே என் தஞ்சமே தாயில்லாத எனக்கு தாயும் நீர்தானையா தகப்பனற்ற எனக்கு தகப்பனும் நீர்தானையா உறவினர் இருந்தாலும் உதவுவார் இல்லை ஐயா நண்பர்கள் இருந்தாலும் நன்மை செய்வார் இல்லையையா அன்புக்காய் ஏங்கிய என்னை அன்பு கூற யாருமில்லை நாதியற்ற உலகத்திலே நாடி வந்தேன் நீர் தஞ்சமே கைவேலையல்லாத உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன் எப்போ வருவீரென்று எதிர் நோக்கி நிற்கின்றேன்
Romanised English lyrics
Ummai vittaal yaarumillai Yesuvae neerae en thanjamae Thaayillaatha enakku Thaayum neerthaanaiyaa Thakappanatra enakku Thakappanum neerthaanaiyaa Uravinar irunthaalum Uthavuvaar illai aiyaa Nanbarkal irunthaalum Nanmai seyvaar illaiyaiyaa Anbukkaay aengiya ennai Anbu koora yaarumillai Naathiyatra ulakaththilae Naadi vanthaen neer thanjamae Kaivaelaiyallaatha Unthan veettai vaanjikkiraen Eppo varuveerendru Ethir nokki nirkindraen
Open in app · save or share