OsannaOpen app

நீதிமான்களோ சிங்கத்தை போல

தமிழ்#55

Neethimaangalo Singathai Pola

Original lyrics

நீதிமான்களோ சிங்கத்தை போல தைரியமாய் இருக்கிறார்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் ஒன்றுக்கும் கலங்காமல் ஒன்றுக்கும் தடுமாறாமல் ஒன்றுக்கும் இடறாமல் ஒன்றுக்கும் பயப்படாமல் ஒன்றுக்கும் திகைக்காமல் ஒன்றிலும் சோர்ந்து போகாமல் ஒன்றுக்கும் கண்ணீர் விடாமல் ஒன்றிலும் மடிந்து போகாமல் ஒன்றிலும் வெட்கப்படாமல்
Romanised English lyrics
Neethimaankalo singaththai pola Thairiyamaay irukkiraarkal Ondrukkum kavalaippadaamal Ondrukkum kalangaamal Ondrukkum thadumaaraamal Ondrukkum idaraamal Ondrukkum payappadaamal Ondrukkum thikaikkaamal Ondrilum sornthu pokaamal Ondrukkum kanneer vidaamal Ondrilum madinthu pokaamal Ondrilum vetkappadaamal
Open in app · save or share