OsannaOpen app

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்

தமிழ்#56

Ummai Thanchamaaga Kondavargal

Original lyrics

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள் பாக்கியவான்கள் பாக்கியவான்கள் என்றேண்டும் பாக்கியவான்கள் அல்லேலூயா பாக்கியம் – 4 ஆவியில் எளிமை தாழ்மையுமாய் ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள் சத்திய வேதத்தை கைக்கொண்டு போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள் தேவா வழியில் உத்தமமான நடப்பவர் என்றும் பாக்கியவான்கள் கிறிஸ்துவுக்குள்ளாய் மறுப்பவர்கள் இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்
Romanised English lyrics
Ummai thanjamaaka kondavarkal Paakkiyavaankal paakkiyavaankal Endraendum paakkiyavaankal Alleluya paakkiyam – 4 Aaviyil elimai thaazhmaiyumaay Jeevippavar endrum paakkiyavaankal Saththiya vaethaththai kaikkondu Pothippavar endrum paakkiyavaankal Thaevaa vazhiyil uththamamaana Nadappavar endrum paakkiyavaankal Kristhuvukkullaay maruppavarkal Ithu muthalaay endrum paakkiyavaankal
Open in app · save or share