OsannaOpen app

உம்மை உண்மையோடு

தமிழ்#57

Ummai Unmaiyodu – Ovvoru Naalum

Original lyrics

உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும் தேடிட அருள் செய்யுமே தேவ சரணம் தேவ சரணம் – 2 தஞ்சமென்று வரும் அடியார்களை தேற்றிடும் தெய்வம் நீரே காணும் திசை யாவும் உம் முகம் தானே அர்ப்பணித்தேன் என்னையே யெகோவா ராஃபா எனக்கிருந்தீரே சுகம் தரும் தெய்வம் நீரே பூமி மீதிலே ஆளுகை செய்திடும் சர்வ வல்ல தேவனே பிரியமானவனே என்றழைத்தீரே ஆத்தும நேசர் நீரே – விருந்து சாலைக்குள்ளே அழைத்து சென்றீரே பறந்த உம் கொடி நேசரே
Romanised English lyrics
Ummai unmaiyodu Ovvoru naalum Thaedida arul seyyumae Thaeva saranam thaeva saranam – 2 Thanjamendru varum adiyaarkalai Thaetridum theyvam neerae Kaanum thisai yaavum um mukam thaanae Arppaniththaen ennaiyae Yekovaa raaqpaa enakkiruntheerae Sukam tharum theyvam neerae Poomi meethilae aalukai seythidum Sarva valla thaevanae Piriyamaanavanae endrazhaiththeerae Aaththuma naesar neerae – virunthu Saalaikkullae azhaiththu sendreerae Parantha um kodi naesarae
Open in app · save or share