OsannaOpen app

தேவனே தேசத்தை தாரும்

தமிழ்#58

Devanae Desaththai Thaarum

Original lyrics

தேவனே தேசத்தை தாரும் அழிகின்ற இந்த ஜனம் தான் வேண்டுமே – 2 பொன்னோ பொருளோ எனக்கு வேண்டாம் என் ஜனம் வேண்டுமய்யா பெரும் புகழும் எனக்கும் வேண்டாம் என் தேசம் வேண்டுமையா இந்தியாவை தாரும் ஐயா – 2 எனக்கு ஈடாய் தேசத்தை தாரும் என்னை நான் அர்பணித்தேன் ஜீவனுக்கீடாய் ஜனத்தை தாரும் ஜீவனை உம் முன் வைத்தேன் – 2 இறங்கி வாருமையா இரக்கம் செய்யுமையா பாவம் பெருகின இடத்தில் உந்தன் கிருபை பெருகிடுதே சோதோமின் பாவம் சீக்கிரம் மாற கிருபை செய்யுமையா – 2
Romanised English lyrics
Thaevanae thaesaththai thaarum Azhikindra intha janam thaan vaendumae – 2 Ponno porulo enakku vaendaam En janam vaendumayyaa Perum pukazhum enakkum vaendaam En thaesam vaendumaiyaa Inthiyaavai thaarum aiyaa – 2 Enakku eedaay thaesaththai thaarum Ennai naan arpaniththaen Jeevanukgeedaay janaththai thaarum Jeevanai um mun vaiththaen – 2 Irangi vaarumaiyaa irakkam seyyumaiyaa Paavam perukina idaththil Unthan kirupai perukiduthae Sothomin paavam seekkiram maara Kirupai seyyumaiyaa – 2
Open in app · save or share