OsannaOpen app

சகலமும் உம்மாலே உண்டானது

தமிழ்#6

Sakalamum Ummaalae Undaanathu

Original lyrics

சகலமும் உம்மாலே உண்டானது உமக்காக உண்டானது தூய பலியாய் உந்தன் சமூகத்தில் என்னை நான் தருகிறேன் நீர் இருப்பவரும் இருந்தவரும் இனிமேலும் வருபவரே – 2 எல்லா மகிமைக்கும் பாத்திரரே எல்லா கனத்திற்கும் பாத்திரரே – 2 உந்தன் நல்ஆவியினால் மறுபடி பிறக்க செய்தீர் – 2 நல்மனசாட்சியை எனக்கு தந்தீர் நற்கிரியைகள் செய்திட என்னை அழைத்தீர் – 2 நீர் இருப்பவரும் உந்தன் நல்வார்த்தையினால் என்மனம் புதிதாக்கி ஆள்பவரே – 2 நன்மையும் பிரியமும் பரிபூரண சித்தத்தை அறிந்திட செய்பவரே – 2 நீர் இருப்பவரும்
Romanised English lyrics
Sakalamum ummaalae unndaanathu Umakkaaka unndaanathu Thooya paliyaay Unthan samookaththil Ennai naan tharukiraen Neer iruppavarum irunthavarum Inimaelum varupavarae – 2 Ellaa makimaikkum paaththirarae Ellaa kanaththirkum paaththirarae – 2 Unthan nalaaviyinaal Marupati pirakka seytheer – 2 Nalmanasaatchiyai enakku thantheer Narkiriyaikal seythida Ennai alaiththeer – 2 Neer iruppavarum Unthan nalvaarththaiyinaal Enmanam puthithaakki aalpavarae – 2 Nanmaiyum piriyamum paripoorana siththaththai Arinthida seypavarae – 2 Neer iruppavarum
Open in app · save or share