OsannaOpen app

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்

தமிழ்#61

Sandhosham Ennullil Sandhosham

Original lyrics

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன் – 2 பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் என் பாவம் போக்கினதால் சந்தோஷம் என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு எல்லோரும் கொண்டாடுவோம் – 2 கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
Romanised English lyrics
Santhosham ennullil santhosham En Yesu vanthaal santhosham – 2 Alleluya Alleluya Alleluya aamaen – 2 Paavam pokkinathaal santhosham En saapam neekkinathaal santhosham En paavam pokkinathaal santhosham En saapam neekkinathaal santhosham Thuthiththu paadidu kaithatti aadidu Ellorum kondaaduvom – 2 Kanneerai maatrinathaal santhosham Enakku kazhippai thanthathaal santhosham En kanneerai maatrinathaal santhosham Enakku kazhippai thanthathaal santhosham
Open in app · save or share