OsannaOpen app

யாவும் செய்து முடிப்பார் எனக்காக

தமிழ்#63

Yavum Seidhu Mudipar Enakaga

Original lyrics

யாவும் செய்து முடிப்பார் எனக்காக யுத்தம் செய்து ஜெயித்தார் நம் இயேசு உலகத் தோற்ற முன்னே எனக்காக தம்மையே தானமாகத் தந்தார் உலக சிருஷ்டிப்பில் எனக்காக யாவையும் செய்து முடித்தார் கல்வாரி சிலுவையில் எனக்காக இரத்தத்தையே தியாகமாக ஈந்தார் பாடுகள் வேதனைகள் எனக்காக பொறுமையா சகித்தாரே நித்திய ராஜ்யத்தில் எனக்காக யாவையும் சேதுமே முடித்தார் வானவரோடென்றும் வாழ்ந்திடவே கிருபையின் வாசலைத் திறந்தார்
Romanised English lyrics
Yaavum seythu mutippaar enakkaaka Yuththam seythu jeyiththaar nam Yesu Ulakath thotta munnae enakkaaka Thammaiyae thaanamaakath thanthaar Ulaka sirushtippil enakkaaka Yaavaiyum seythu mutiththaar Kalvaari siluvaiyil enakkaaka Iraththaththaiyae thiyaakamaaka eenthaar Paadukal vaethanaikal enakkaaka Porumaiyaa sakiththaarae Niththiya raajyaththil enakkaaka Yaavaiyum sethumae mutiththaar Vaanavarodentum vaalnthidavae Kirupaiyin vaasalaith thiranthaar
Open in app · save or share