OsannaOpen app

வானம் திறந்து வல்லமையாக

தமிழ்#66

Vaanam Thirandhu Vallamaiyaga

Original lyrics

வானம் திறந்து வல்லமையாக ஆவியானவரே வாரும் வாரும் – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2 வாரும் தேவா வாரும் – 2 உயிர்ப்பிக்க மாட்டீரோ உலர்ந்த எம்மையுமே உள்ளான காயங்களை ஆற்றியே தேற்றிடுமே தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2 வாரும் தேவா வாரும் – 2 பரிசுத்த ஆவியினால் பரிசுத்தம் ஈந்திடுமே – 2 கரைதிறை அற்றவனா உம் சமுகத்தில் நின்றிடவே – 2 தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2 வாரும் தேவா வாரும் – 2 அக்கினி அபிஷேகத்தால் அக்கினி ஜுவாலையாக்கும் எரிந்து ஒளிவீசிட எண்ணெயால் அபிஷேகியும் தாகம் தீர்க்க வாரும் அக்கினி ஊற்ற வாரும் – 2 வாரும் தேவா வாரும் – 2
Romanised English lyrics
Vaanam thiranthu vallamaiyaaka Aaviyaanavarae vaarum vaarum – 2 Thaakam theerkka vaarum Akkini ootra vaarum – 2 Vaarum thaevaa vaarum – 2 Uyirppikka maatteero Ularntha emmaiyumae Ullaana kaayangalai Aatriyae thaetridumae Thaakam theerkka vaarum Akkini ootra vaarum – 2 Vaarum thaevaa vaarum – 2 Parisuththa aaviyinaal Parisuththam eenthidumae – 2 Karaithirai atravanaa um Samukaththil nindridavae – 2 Thaakam theerkka vaarum Akkini ootra vaarum – 2 Vaarum thaevaa vaarum – 2 Akkini apishaekaththaal Akkini juvaalaiyaakkum Erinthu oliveesida Enneyaal apishaekiyum Thaakam theerkka vaarum Akkini ootra vaarum – 2 Vaarum thaevaa vaarum – 2
Open in app · save or share