OsannaOpen app

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

தமிழ்#7

Kirupaiyum Saththiyamum Nirainthavarae

Original lyrics

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே எனக்குள் வாசம் செய்பவரே – 2 கிருபைமேல் கிருபை தருபவரே நிர்மூலம் ஆகாமல் காப்பவரே புதிய உடன்படிக்கை செய்தவரே என்னைசேர்க்க மீண்டும் வருபவரே உம் கிருபை என்றும் உள்ளது, எந்நாளும் மாறாதது உம் கிருபை என்றும் உள்ளது, எந்நாளும் விலகாதது – 2 தொலைந்த என்னை தேடி வந்த நல்ல மெய்ப்பன் நீரே – 2 ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல் மார்பில் அணைபவரே – 2 — உம் கிருபை என்னில் விசுவாசம் பெருக செய்யும் ஜீவ அப்பம் நீரே – 2 பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து தாகம் தீர்ப்பவரே – 2 — உம் கிருபை இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே – 2 அதிசயமாக என்னை நடத்தி துதிக்க செய்பவரே – 2 — உம் கிருபை இதுவரை என்னை ஏந்தி, சுமந்து, தாங்கி நடத்தினீரே – 2 நரைவயது மட்டும் என்னை தாங்கி தப்புவித்து நடத்துவீரே – 2 — உம் கிருபை
Romanised English lyrics
Kirubaiyum Sathiyamum nirainthavarae Enakkul vaasam seibavarae - 2 Kirubaimel kirubai tharubavarae Nirmoolam aagaamal kaappavarae Puthiya udanpadikkai seithavarae Ennai serkka meendum varubavarae Um kirubai endrum ullathu, Ennaalum maaraathathu Um kirubai endrum ullathu, Ennaalum vilagaathathu - 2 Tholaintha ennai thaeti vantha Nalla meipan neerae - 2 Orupothum ennai purambae thallaamal Maarbil anaipavarae - 2 — um kirubai Ennil visuvaasam peruga seyyum Jeeva appam neerae - 2 Parisutha panthiyil ennai boshithu Thaagam theerppavarae - 2 — um kirubai Ilantha varushathai thirumba thanthidum yehovaa Karthar neerae - 2 Athisayamaaga ennai nadathi Thuthikka seibavarae - 2 — um kirubai Ithuvarai ennai yenthi, sumanthu, Thaangi nadathineerae - 2 Naraivayathu mattum ennai thaangi Thappuvithu nadathuveerae - 2 — um kirubai
Open in app · save or share