OsannaOpen app

ஆரிரோ ஆரிரோ

தமிழ்#71

Palagan Pirandharae Christmas

Original lyrics

ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ நமக்கொரு பாலகன் பிறந்தாரே பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் கொடுக்கப்பட்டார் கர்த்தத்துவமே அவர் தோலின் மேலே நாமம் அதிசயமானவரே (2) ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ பிதாவின் மடியிலே செல்ல பிள்ளையாய் இருப்பதை விட்டுவிட்டு பூமி வந்தாரே மரியின் மடியிலே ஏழ்மை கோலத்தில் மானிடனாய் வந்து அவதரித்தாரே (2) பாவம் போக்க சாபம் நீக்க தூய்மையாக்க நம்மை மீட்க பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே பாவம் போக்க சாபம் நீக்க தூய்மையாக்க நம்மை மீட்க பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே – கர்த்தத்துவமே… ஆதியில் இருந்த வார்த்தை தேவனானதே தேவனாய் இருந்த வார்த்தை மாம்சமானதே மாம்சமாய் வந்த வார்த்தை கிருபையானதே கிருபையால் நிறைந்த வார்த்தை சத்தியமானதே! (2) பாவம் போக்க சாபம் நீக்க தூய்மையாக்க நம்மை மீட்க பூமி வந்தாரே தன்னைத் தந்தாரே பாவம் போக்க சாபம் நீக்க தூய்மையாக்க நம்மை மீட்க பூமி வந்தாரே மீட்டுக்கொண்டாரே எல்லா மேன்மையும் துறந்த நாள் அதுவே தான் இயேசுவின் பிறந்தநாள் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
Romanised English lyrics
Aariro aariro Aariro aariro Namakkoru paalakan piranthaarae piranthaarae Namakkoru kumaaran kodukkappattaar kodukkappattaar Karththaththuvamae avar tholin maelae Naamam athisayamaanavarae (2) Aariro aariro Aariro aariro Pithaavin madiyilae sella pillaiyaay Iruppathai vittuvittu poomi vanthaarae Mariyin madiyilae aezhmai kolaththil Maanidanaay vanthu avathariththaarae (2) Paavam pokka saapam neekka Thooymaiyaakka nammai meetka Poomi vanthaarae thannaith thanthaarae Paavam pokka saapam neekka Thooymaiyaakka nammai meetka Poomi vanthaarae meettukkondaarae – karththaththuvamae… Aathiyil iruntha vaarththai thaevanaanathae Thaevanaay iruntha vaarththai maamsamaanathae Maamsamaay vantha vaarththai kirupaiyaanathae Kirupaiyaal niraintha vaarththai saththiyamaanathae! (2) Paavam pokka saapam neekka Thooymaiyaakka nammai meetka Poomi vanthaarae thannaith thanthaarae Paavam pokka saapam neekka Thooymaiyaakka nammai meetka Poomi vanthaarae meettukkondaarae Ellaa maenmaiyum thurantha naal Athuvae thaan Yesuvin piranthanaal Aariro aariro Aariro aariro
Open in app · save or share