OsannaOpen app

சிலுவையின் காட்சியை காண்கின்றேன்

தமிழ்#75

Siluvayin Kaatchiyai Kaangindraen

Original lyrics

சிலுவையின் காட்சியை காண்கின்றேன் இரத்தத்தில் இயேசுவை காண்கின்றேன் முற்கள்தான் உமக்கு கிரீடமன்றோ கோலினால் அடித்தே உமிழ்ந்தனரோ (2) சாபத்தின் சிலுவையை சுமந்தீரோ அழகில்லை சௌந்தர்யம் உமக்கில்லையே விரும்பத்தக்க ரூபம் ஒன்றும் இல்லை (2) மகிமையின் சாயலை துரந்தீரோ என்னையே உமக்காய் அர்பணித்தேன் என் ஜீவனை எழுதியே கொடுத்திடுவேன் (2) அன்பினை நிரூபித்து காட்டிடுவேன்
Romanised English lyrics
Siluvaiyin kaatchiyai kaankindraen Iraththaththil Yesuvai kaankindraen Murkalthaan umakku kireedamandro Kolinaal adiththae umizhnthanaro (2) Saapaththin siluvaiyai sumantheero Azhakillai sauntharyam umakkillaiyae Virumbaththakka roopam ondrum illai (2) Makimaiyin saayalai thurantheero Ennaiyae umakkaay arpaniththaen En jeevanai ezhuthiyae koduththiduvaen (2) Anbinai niroopiththu kaattiduvaen
Open in app · save or share