OsannaOpen app

நான் பயப்படும் நாளிலே

தமிழ்#8

Naan bayapadum Naalilae

Original lyrics

நான் பயப்படும் நாளிலே, உம்மை நம்புவேன் என் ஜீவிய நாளெல்லாம் உம் கிருபை போதுமே – 2 பயத்தின் ஆவியை, என் வாழ்வில் நீக்கியே உம் அன்பின் ஆவியால், என் உள்ளம் நிறைத்தீரே – 2 என் கர்த்தர் (மீட்பர்/மேய்ப்பர்/இயேசு) என்னுடன் இருப்பதால், நான் அசைக்கப்படுவதில்லை – 4 என் பெலவீன நேரத்தில், நான் உம்மை நம்புவேன் என் சோர்வின் வேலையில், நான் உம்மை உயர்த்துவேன் – 2 சோர்வின் ஆவியை, என்னைவிட்டு அகற்றியே உம் பெலத்தின் ஆவியால், எனக்கு ஆளுகை அளித்தீரே – 2 என் கர்த்தர்.. இரட்சிப்பின் ஞானத்தை, நீர் என்னுள் அளித்தீரே உம் ஜீவ வார்த்தையால், புது ஜீவன் தந்தீரே – 2 தெளிவின் ஆவியால், என் சிந்தை நிறைத்தீரே உம் வார்த்தையில் நிலைத்திட, புது கிருபை தந்தீரே – 2 என் கர்த்தர்…
Romanised English lyrics
Naan payappadum naalilae, Ummai nampuvaen En jeeviya naalellaam um kirupai pothumae – 2 Payaththin aaviyai, en vaalvil neekkiyae Um anpin aaviyaal, en ullam niraiththeerae – 2 En Karththar (meetpar/maeyppar/Yesu) ennudan iruppathaal, Naan asaikkappaduvathillai – 4 En pelaveena naeraththil, naan ummai nampuvaen En sorvin vaelaiyil, Naan ummai uyarththuvaen – 2 Sorvin aaviyai, ennaivittu akattiyae Um pelaththin aaviyaal, enakku aalukai aliththeerae – 2 En Karththar.. Iratchippin njaanaththai, neer ennul aliththeerae Um jeeva vaarththaiyaal, puthu jeevan thantheerae – 2 Thelivin aaviyaal, en sinthai niraiththeerae Um vaarththaiyil nilaiththida, puthu kirupai thantheerae – 2 En Karththar…
Open in app · save or share