OsannaOpen app

கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி

தமிழ்#82

Christmas Vandhachi Jolly Christmas

Original lyrics

கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம் மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம் பெத்லேகேமின் ஊரிலே சத்திரத்தின் தொழுவத்தில் இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று அவர் பிறந்த நற் செய்தி உலகெங்கும் பரவிடவே இயேசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்
Romanised English lyrics
Kristhumas vanthaachchu jaali jaali jaali Paalakan piranthaachchu haappi haappi haappi Haappi Kristhumas naam paaduvom Maeri Kristhumas naam solluvom Pethlaekaemin oorilae saththiraththin thozhuvaththil Yesu raajan piranthaar unnai ennai meettidavae Maeypparkalum njaanikalum uyarnthavarum thaazhnthavarum Yesu raajanai thozhuthaarkal ulaka ratchakar ivarendru Avar pirantha nar seythi ulakengum paravidavae Yesuvai naam arivippom saatchiyaaka vaazhnthiduvom
Open in app · save or share