OsannaOpen app

பிறந்தாரே நம் தேவ சுதன்

தமிழ்#86

Pirantharae Nam Deva Suthan Christmas

Original lyrics

பிறந்தாரே நம் தேவ சுதன் இப்பாரினில் நமக்காக உன்னை என்னை மீட்கும் பொருட்டாய் இப்பாரினில் தவழ்ந்தாரே விண்ணில் கீதம் பாடிடவே நம் மேசியா பிறந்தார் ஆரிரரோ ஆரிராரோ ஆரிராரோ கந்தை துணியில் மாட்டு புல்லணையில் ஏழ்மையின் உருவாய் உதித்தவரை தாழ்மையின் கோலம் தரித்தவரை உம்மை பாடிக் கொண்டாடுவோம் வெண்பனி ராவினில் விண்மீன் தோன்றிடவே மேய்ப்பர்கள் நடுவில் தூதன் தோன்ற பாலன் இயேசுவின் பிறப்பை சொல்ல உலகெங்கும் கொண்டாட்டமே
Romanised English lyrics
Piranthaarae nam thaeva suthan Ippaarinil namakkaaka Unnai ennai meetkum poruttaay Ippaarinil thavazhnthaarae Vinnil geetham paadidavae nam Maesiyaa piranthaar Aariraro aariraaro aariraaro Kanthai thuniyil maattu pullanaiyil Aezhmaiyin uruvaay uthiththavarai Thaazhmaiyin kolam thariththavarai Ummai paadik kondaaduvom Venbani raavinil vinmeen thondridavae Maeypparkal naduvil thoothan thondra Paalan Yesuvin pirappai solla Ulakengum kondaattamae
Open in app · save or share