OsannaOpen app

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே

தமிழ்#91

Yesu Parisuthar – Sthothram Sthothram Yesuvae

Original lyrics

ஸ்தோத்திரம் ஸதோத்திரம் இயேசுவே துதிக்கு நீரே பாத்திரர் எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) பாவ பாரம் சுமந்தீரே தேவ ஆட்டு குட்டியே எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) தூதரும் சர்வ சிருஷ்டிகளும் வாழ்த்தி பாடும் தேவனை எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4) மரணத்தை வென்று எழுந்தவர் மீண்டும் வருவேன் என்றவர் எல்லா நாவும் பாடிடும் இயேசு பரிசுத்தர் இயேசு பரிசுத்தர் (4) அல்லேலூயா ஆமென் (4)
Romanised English lyrics
Sthoththiram sathoththiram Yesuvae Thuthikku neerae paaththirar Ellaa naavum paadidum Yesu Parisuththar Yesu Parisuththar (4) Alleluya Amen (4) Paava paaram sumantheerae Thaeva aattu kuttiyae Ellaa naavum paadidum Yesu Parisuththar Yesu Parisuththar (4) Alleluya Amen (4) Thootharum sarva sirushtikalum Vaazhththi paadum thaevanai Ellaa naavum paadidum Yesu Parisuththar Yesu Parisuththar (4) Alleluya Amen (4) Maranaththai vendru ezhunthavar Meendum varuvaen endravar Ellaa naavum paadidum Yesu Parisuththar Yesu Parisuththar (4) Alleluya Amen (4)
Open in app · save or share