OsannaOpen app

பெயர் சொல்லி அழைத்தவரே

தமிழ்#92

Yesu Nesikkirar – Peyar Solli Alaithavarae

Original lyrics

பெயர் சொல்லி அழைத்தவரே கரம் பிடித்து நடப்பவரே சுகப்படுத்தி மீட்டவரே அரவணைத்து தேற்றுபவரே இயேசு நேசிக்கிறார், உன்னை நேசிக்கிறார் திவ்ய அன்பினாலே, உன்னை நடத்திடுவார் தாய் தந்தை விட்டு போனாலும் உற்றார் உறவினர் தள்ளி விட்டாலும் மறவாத தேவன் இயேசு கிறிஸ்துவே உள்ளங்கையில் தங்கி நிறுத்திடுவார் உனக்காக சிலுவையிலே எல்லாம் பாவத்தை சுமந்து கொண்டாரே கோரா சிலுவையில் தொங்கினாரே.. மரணத்தை ஜெயித்து உயிர் தெழுந்தார் பலவீனம் தாக்கினாலும் துன்ப சோதனைகள் எதிர் கொண்டாலும் பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எதிர்நோக்க பெலனும் உனக்குண்டாகும் உலக அன்பு மாயை ஐயா ஆனால் தேவன் அன்பு உண்மை ஐயா தேவ கரத்தினால் தங்கிடுவார் ஆற்றி தேற்றி நம்மில் நிலைத்திருப்பார்
Romanised English lyrics
Peyar solli azhaiththavarae Karam pidiththu nadappavarae Sukappaduththi meettavarae Aravanaiththu thaetrupavarae Yesu naesikkiraar, unnai naesikkiraar Thivya anbinaalae, unnai nadaththiduvaar Thaay thanthai vittu ponaalum Utraar uravinar thalli vittaalum Maravaatha Dhevan Yesu Kristhuvae Ullangaiyil thangi niruththiduvaar Unakkaaka siluvaiyilae Ellaam paavaththai sumanthu kondaarae Koraa siluvaiyil thonginaarae.. Maranaththai jeyiththu uyir thezhunthaar Palaveenam thaakkinaalum Thunba sothanaikal ethir kondaalum Pelappaduththum Kristhuvinaalae Ethirnokka pelanum unakkundaakum Ulaka anbu maayai aiyaa Aanaal Dhevan anbu unmai aiyaa Thaeva karaththinaal thangiduvaar Aatri thaetri nammil nilaiththiruppaar
Open in app · save or share