OsannaOpen app

ஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன்

தமிழ்#93

Parisuthar – Oruvarum Sera Oliyil Vaasam Seiyum Engal Dhevan

Original lyrics

ஒருவரும் சேர ஒலியில் வாசம் செய்யும் எங்கள் தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (2) கால்கள் முடங்கிடுமே நாவும் போற்றிடுமே (2) மேலான நாமம் தரித்த என் இயேசுவே (2) -பரிசுத்தர் இராஜாதி இராஜாவே கர்த்தாதி கர்த்தாவே (2) சமாதான பிரபுவே சர்வ வல்லவரே (2) -பரிசுத்தர் மரித்து உயிர்த்தவரே மரணத்தை வென்றவரே (2) எந்தன் பாவங்களை சிலுவையில் ஜெயித்தவரே (2) – பரிசுத்தர்
Romanised English lyrics
Oruvarum sera oliyil vaasam seyyum engal Dhevan Parisuththar Parisuththar Parisuththar Parisuththar (2) Kaalkal mudangidumae naavum potridumae (2) Maelaana naamam thariththa en Yesuvae (2) -Parisuththar Iraajaathi iraajaavae karththaathi karththaavae (2) Samaathaana pirapuvae sarva vallavarae (2) -Parisuththar Mariththu uyirththavarae maranaththai vendravarae (2) Enthan paavangalai siluvaiyil jeyiththavarae (2) – Parisuththar
Open in app · save or share