OsannaOpen app

அருளின் மணம் வீசும்

தமிழ்#95

Kanne Thalaelo Christmas

Original lyrics

அருளின் மணம் வீசும் நறு மலரே உன்னை கண்டேன் குளிரில் ஏழை குடியில் என் துன்பம் நீக்க வந்தாயோ கண்ணே தாலேலோ கண்ணே தாலேலோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரிராராரிரோ பொன்னும் மணியும் உன் மேனியில் மின்ன மனம் இல்லாமல் கந்தை துணியை நாடி நீ இந்நிலம் வந்தாயோ குளிரில் ஏழை குடியில் என் துன்பம் நீக்க வந்தாயோ வான தூதர் சூழ்ந்து இசை பாட வேண்டிடாமல் மேய்ப்பர் குழலின் ஓசை நீ கேட்கவே வந்தாயோ குளிரில் ஏழை குடியில் என் துன்பம் நீக்க வந்தாயோ
Romanised English lyrics
Arulin manam veesum Naru malarae unnai kandaen Kuliril aezhai kudiyil En thunbam neekka vanthaayo Kannae thaalaelo Kannae thaalaelo Aariraaro aariraaro Aariraaro aariraaro Aariraaraariro Ponnum maniyum un maeniyil Minna manam illaamal Kanthai thuniyai naadi Nee innilam vanthaayo Kuliril aezhai kudiyil En thunbam neekka vanthaayo Vaana thoothar soozhnthu Isai paada vaendidaamal Maeyppar kuzhalin osai Nee kaetkavae vanthaayo Kuliril aezhai kudiyil En thunbam neekka vanthaayo
Open in app · save or share