OsannaOpen app

இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம்

தமிழ்#96

Asaikkapaduvathillai Naan – Yesu Oruvare En Nambikkayin Asthibaram

Original lyrics

இயேசு ஒருவரே என் நம்பிக்கையின் அஸ்திபாரம் இயேசு ஒருவரே என் தேவனானார் – 2 அசைக்கப்படுவதில்லை நான் – 2 ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை என் தேவன் என்னோடு இருப்பதால் – 2 ஆலோசனை தருபவர் ஜீவ மார்க்கம் போதிப்பவரே – 2 என் ஆத்துமாவை பாதாளத்தில் விடாந்திருந்து பரிசுத்தனாய் காப்பாற்றினீர் – 2 சுதந்திரத்தை தருபவர் பாத்திரத்தின் பங்குமானவரே – 2 உம் சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும் நித்திய பேரின்பமும் – 2
Romanised English lyrics
Yesu oruvarae en nambikkaiyin asthipaaram Yesu oruvarae en thaevanaanaar – 2 Asaikkappaduvathillai naan – 2 Orupothum asaikkappaduvathillai En Dhevan ennodu iruppathaal – 2 Aalosanai tharupavar Jeeva maarkkam pothippavarae – 2 En aaththumaavai paathaalaththil vidaanthirunthu Parisuththanaay kaappaatrineer – 2 Suthanthiraththai tharupavar Paaththiraththin pangumaanavarae – 2 Um samookaththil paripoorana aananthamum Niththiya paerinbamum – 2
Open in app · save or share