OsannaOpen app

முந்தினவரே பிந்தினவரே

தமிழ்#99

Munthinavare Pinthinavare – Munthinavare Pindhinavare

Original lyrics

முந்தினவரே பிந்தினவரே உயிரோடிருப்பவரே இருந்தவரே இருப்பவரே வரப்போகிறவரே அல்லேலூயா அல்பாவே ஒமேகாவே ஆதியே அந்தமே வல்லமையாய் பிரகாசிக்கும் சூரியன் போல் உம் முகமே நேற்றுமின்றும் என்றென்றும் மாறாமலே இருப்பவரே
Romanised English lyrics
Munthinavarae pinthinavarae Uyirodiruppavarae Irunthavarae iruppavarae Varappokiravarae Alleluya Alpaavae omaekaavae Aathiyae anthamae Vallamaiyaay pirakaasikkum Sooriyan pol um mukamae Naetrumindrum endrendrum Maaraamalae iruppavarae
Open in app · save or share